நாளை (02.01.2023) எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுவதால்.....
🔅TNSED ATTENDANCE APP -Todays Status ல்
தொடக்க பள்ளிகள் மட்டும்
Fully Not working day என பதிவு செய்து ஆசிரியர்கள்/Local Body வருகையை பதிவு செய்ய வேண்டும்.
நடுநிலைப் பள்ளிகள் Partially Working day என பதிவு செய்து 6,7,8 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் Local Body வருகையை பதிவு செய்ய வேண்டும்
⚜️ எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு TR -Training என பதிவு செய்ய வேண்டும் மற்ற ஆசிரியர்களுக்கு P பதிவிட வேண்டும்.
🪷 Version 4.0
🌻 Application Latest Version Link👇👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis
0 Comments
Post a Comment