01.01.2023 முதல் அகவிலைப் படி 38% ஆக உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!!!

சம வேலை - சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை, செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைத்து அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!!!


CLICK HERE TO DOWNLOAD _ PDF