School Reopening circular -COSE & DEE PROCEEDINGS -Dated: 23.12.2022

1️⃣ 24-12-2022 முதல்  01-12-2023 வரை அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை!

2️⃣ எண்ணும் எழுத்தும் பயிற்சி 02-1-2023 முதல் 04-01-2023 வரை 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும்!

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் 04-01-2023  வரை விடுமுறை!

3️⃣ 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் 02-01-2023 முதல் பள்ளிக்கு வருகை புரிவது கட்டாயம்!

4️⃣ 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 🏫பள்ளிகள் 02-01-2023  முதல் வழக்கம் போல செயல்படும்!

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 05-01-2023 முதல் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும்!_                  02. 01.2023 திருச்சி மாவட்டம் உள்ளூர் விடுமுறை


click here to download - pdf