*பொங்கல் போனஸ்* அறிவிப்பு குரூப் சி மற்றும் டி பணியாளர்களுக்கு ரூ.3000/-, சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறுபவருக்கு ௹: 1000 /, ஓய்வூதியம் பெறுபவர்கள். மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் ரூ.500/- *தமிழக அரசு அறிவிப்பு*