தூத்துக்குடி மண்டல ஆய்வுக் கூட்ட செய்திகள்:


1) விடைத்தாள் திருத்தம், FA(a), FA(b)  மற்றும் மதிப்பெண் பட்டியல் பார்வையிடப்பட்டு அதில் சுமார், முன்னேற்றம் தேவை. நன்று மற்றும் மிக நன்று என எழுதியிருக்க வேண்டும்.


2) 2 வரி 4 வரி நோட்டுகள் திருத்தம்  செய்யப்பட்டு தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.


3) வாய்பாடு  தனித்தனியே சொல்ல வைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.


4) ஆசிரியர்களிடத்தில் வகுப்பு மாணவர்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு பாடங்களின் LO எண்ணிக்கை, EE, lesson plan கேட்கப்பட்டது.


5) அறிவியல் உபகரணம் மாணவர் பயன்பாடு, நூலக வாசிப்பு பற்றி  ஆய்வில் முக்கிய பங்காக இருந்தது.


5) தமிழ் மற்றும் English கட்டுரைகள், Practical Note ஒவ்வொரு மாணவர்களிடத்தில் கேட்கப்பட்டது.


6) மன்றச் செயல்பாடுகள், SMC நோட்டுகள் பற்றியும் ஆய்வில் இருந்தது.


7) கால அட்டவணைப்படி பாட பிரிவேளைகளின்  கற்பித்தல் உள்ளதா? LO, பாட அறிமுகம், TLM, குழுச் செயல்பாடு, குறைதீர் கற்றல் , மாணவர்களின் ஈடுபாடு என்ற தலைப்பின் கீழ் கற்பித்தலில் ஆய்வு செய்தனர்.