CLICK HERE TO DOWNLOAD - Movie Screening for 14th November

DIRECT LINK TO DOWNLOAD _ MOVIE 

அனைத்து வகை  நடுநிலை/உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு..

14.11.2022 அன்று தங்கள் பள்ளி மாணவர்களுக்கு - குப்பாச்சிகலு (Sparrows) என்ற  சிறார் திரைப்படத்தை ஒளிபரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 ⚜️ GUBBACHIGALU (Sparrows) படத்தை download செய்யும் link