திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றல் உடைய மாணவ, மாணவிகள் இருந்தால் தெரியப்படுத்தவும். தமிழ்வளர்ச்சி துறை மூலமாக ரூபாய் 10,000/ வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது ரூபாய் 25000/ ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. யாரேனும் இருப்பின் தொடர்பு கொள்ளவும். 8610609767