1.சென்னை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை..!

2.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02.11.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது என மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன் இ.ஆ.ப.அவர்கள் அறிவிப்பு.

3.வேலூர் மாவட்டத்தில் பள்ளிளுக்கு விடுமுறை..!

4.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை..!

5.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிளுக்கு விடுமுறை..!

6.செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிளுக்கு விடுமுறை..!

7.திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை..!

8.திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிளுக்கு விடுமுறை..!

9.திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 வகுப்பு வரை பள்ளிளுக்கு விடுமுறை..!