Showing posts from October, 2022Show all

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான வட்டார வள மையம் அளவிலான கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் 29-10-2022 சனிக்கிழமை நடைபெறுதல்- சார்ந்து சுற்றறிக்கை அனுப்புதல் குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் செயல்முறைகள்!

TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு (BEOs) 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 016548/ கே2/ 2022, நாள்: 14-10-2022 (Block Education Officers directly appointed by TRB have 6 days to Residential Training - Proceedings of Director of Elementary Education)...

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!!!