SUMMATIVE ASSESSMENT - தொகுத்தறி மதிப்பீடு தேர்வு எண்ணும் எழுத்தும் வகுப்புகளுக்கு செயலி வழியாக 19.09.2022 முதல் 30.09.2022 வரை நடைபெறும். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 26.09.2022 முதல் 30.09.2022 வரை வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறும் byTamilagaasiriyar.in September 13, 2022 தொகுத்தறி மதிப்பீடு..SUMMATIVE ASSESSMENT1 ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு-Common Examதொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள்..
0 Comments
Post a Comment