*தேதி வாரியாக தேடும் வசதி; வாட்ஸ்அப்பில் அறிமுகம்*


வாட்ஸ் அப் நிறுவனம், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள தினசரி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இதற்காக தொடர்ந்து பிரத்தியேக வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு குரூப் அட்மினே தேவையற்ற மெசேஜ்களை டெலிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய வாட்சப், தற்போது ஒரு குரூப்பில், தேதி வாரியாக மெசேஜ் தேடும் வசதியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.