*+2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி அறிவிப்பு*
அரசு தேர்வுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: +2 பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும். பள்ளிகளிலும், தேர்வு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு:
www.dge.tn.gov.in.
0 Comments
Post a Comment