Showing posts from September, 2022Show all

ENNUM ELUTHUM - ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

SUMMATIVE ASSESSMENT - தொகுத்தறி மதிப்பீடு தேர்வு எண்ணும் எழுத்தும் வகுப்புகளுக்கு செயலி வழியாக 19.09.2022 முதல் 30.09.2022 வரை நடைபெறும். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 26.09.2022 முதல் 30.09.2022 வரை வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறும்