தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் தேதி அறிவிப்பு.
வருவாய் மாவட்டத்திற்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 30/06/2022 அன்றும்.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 07/07/2022 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கும் 08/07/2022 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடைபெறும் என அரசாணை வெளியீடு.
0 Comments
Post a Comment