அரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் -அமைச்சர்அன்பில் மகேஷ் 

சமூக நலத்துறைக்கு மாற்றப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் செயல்படும் என அறிவிப்பு.

CLICK HERE TO DOWNLOAD - PDF