🏮EMIS NEW UPDATE
▪️பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
▪️பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களான 5,8,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC வழங்கிய பின்னரே மற்ற வகுப்பு மாணவர்களுக்கான TC Generation செய்ய வேண்டும்.
0 Comments
Post a Comment