Showing posts from June, 2022Show all

ஊராட்சி ஒன்றிய /நகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் LKG,UKG வகுப்புகள்- 2022-2023 கல்வியாண்டு செயல்பாடுகள்- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!

பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு- அரசு மேல்நிலை பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக் கட்டணம் ரூ.200/-ஐ இரத்து செய்தல்-ஆணை-வெளியிடப்படுகிறது.

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் சார்ந்து DEE & SCERT இயக்குநர்களின் இணை செயல்முறைகள்!!!

*தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு!!!*_

2022-23ஆம் கல்வியாண்டில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் / கல்வி நிறுவங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டிய முக்கிய பொருண்மைகள் தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையரின் சுற்றறிக்கை!!!