Showing posts from May, 2022Show all

01.01.2022 ல் நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் உத்தேச கூடுதல் பெயர்ப் பட்டியல் சரிபார்த்து அனுப்புதல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!! ☝️☝️☝️

செய்திக்குறிப்பு மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 - எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்பான மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

பள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்- அமைச்சர் அன்பில் மகேஷ்.

மாணவர் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் முன்னெடுப்புகள் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் குறித்து செய்தி வெளியீடு!