தொடர்ச்சியான 30 பள்ளி வேலை நாட்கள் மாணவன் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் மாணவனை ATTENDANCE register மற்றும் EMIS வலைதளத்தில் இருந்து மாணவன் பெயரை நீக்கம் செய்யபட வேண்டும் என்பதற்கான அரசாணை.