சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று 29-04-2022 நடைப்பெற்ற மலை சுழற்சி வழக்கில் சுமார் 2 மணி நேரம் வழக்கறிஞர் G. சங்கரன் அவர்கள் வாதம் செய்தார். வாதத்தை கேட்ட நீதியரசர் திரு. D.கிருஷ்ணகுமார் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் பணி மாறுதல் கலந்தாய்விற்கு தமிழக அரசு போட்ட G.0.No.176 ஐ ரத்து செய்து அறிக்கையை 13-06-2022 சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த G.0 வின்படி மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு நடைப்பெறாது.
0 Comments
Post a Comment