Showing posts from April, 2022Show all

9 வட மாவட்டங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு மற்றும் 1132,1282,476, 1512 POSTS PAY ORDER - PDF!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மே 6-ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

பணி நிரவல் கலந்தாய்வில் கூடுதல் தேவை உள்ள பணியிடங்களை தெரிவு செய்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் பொருட்டு விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!! ☝️☝️☝️

பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள்

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / அரசு உதவிபெறும் ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக பள்ளிகளின் பெயர் பட்டியல்கள் கோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

நூற்றாண்டுகள் கொண்டாட உள்ள பள்ளிகள், பெருந்தலைவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மற்றும் தொல்லியல் துறை புராதன கட்டிடங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து RTE மாநில முதன்மை தொடர்பு அலுவலர் & மெட்ரிக் பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்!

G.O -10-தொடர்ச்சியான 30 பள்ளி வேலை நாட்கள் மாணவன் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் மாணவனை ATTENDANCE register மற்றும் EMIS வலைதளத்தில் இருந்து மாணவன் பெயரை நீக்கம் செய்யபட வேண்டும் என்பதற்கான அரசாணை.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு சார்புச் செயலாளர் அவர்களின் பதில்