வீடுகள் அல்லது செண்டர்களில் டியூசன் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.