*✍️10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.*
*✍️10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.*
*✍️10,11,12ஆம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும்.*
*✍️12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் மே 28 வரை,*
*✍️10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30 வரை,*
*✍️11-ம் வகுப்பு தேர்வுகள் மே 9முதல் மே 31 வரை நடைபெறும்.*
*✍️+2தேர்வு முடிவுகள் ஜூன் 23 வெளியாகும்.*
*✍️ஜூன் 17-ல் 10 வகுப்பு தேர்வு முடிவுகளும்,*
*✍️ஜூன் 7-ல் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும்.*
*✍️9ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மே 2 முதல் 4 வரை நடைபெறும்*
*✍️ 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5 முதல் 13 வரை தேர்வுகள் நடைபெறும்*
*✍️ இந்த ஆண்டின் கடைசி வேலை நாட்கள் மே 13*
👑 *2022 -23 கல்வி ஆண்டு 13.06.22 முதல் தொடங்கும்*
💥 *11ம் வகுப்பிற்கு 24.06.22 முதல் வகுப்புகள் தொடங்கும்*
0 Comments
Post a Comment