Showing posts from March, 2022Show all

பொது சேமநல நிதி கணக்கு எண் வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015-2016ஆம் நிதி ஆண்டு முடிய கணக்கீட்டுத் தாளில் உள்ள விடுபட்ட தொகையினை (Missing Credit) சரி செய்யும் பொருட்டு உரிய விபரங்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பக் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!!

மாணவர்களிடையே சாதி குறித்த தகவல் எதையும் பள்ளிக் கல்வித் துறை சேகரிக்கவில்லை - இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்யவே Communal Category பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது - பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம்!!!

_*தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை வெளியீடு!!!*_ _*இணைப்பு: 33 வரையறுக்கப்பட்ட விடுப்புகளின் பட்டியல்.*_ ☝️☝️☝️