சத்துணவு உண்ணும் மாணவர்கள் வருகையை தினமும் அனுப்புவது எப்படி?


MDM A32 B00 C00

(MDM space A32 space B00 space C00)


என்ற வடிவில் பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..


நடுநிலைப்பள்ளியெனில்
1-5. 20 மாணவர்கள்
6-8. 36 மாணவர்கள் என்றால்


MDM A20 B36 C00


(MDMspaceA20spaceB36spaceC00)

என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி
நாள்தோறும் அனுப்புதல் வேண்டும்.
குறுஞ்செய்தி இலவசம்.

BDO அலுவலகத்தில் பதிவு செய்த கைபேசி எண் மூலம் அனுப்ப வேண்டும்.


கைபேசி எண் மாறியிருந்தாலோ / அப்பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பு ஆசிரியர் மாறியிருந்தாலோ BDO அலுவலகத்தில் மீண்டும் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.