போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு: byTamilagaasiriyar.in February 02, 2022 போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு:டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. Tags TNPSC
தமிழ்நாடு - இ - பாஸ் சேவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் .....TN-EPASS ONLINE STEPS May 02, 2020
0 Comments
Post a Comment