கடந்த ஆண்டு வரை Spouse பணி புரியும் மாவட்டத்திற்கு மட்டுமே எடுக்க வேண்டுமென இருந்தது. இந்த ஆண்டு எந்த மாவட்டம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் கலந்து கொள்வோருக்கு பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள காலியிடம் எடுக்க இயலாது. (பணிபுரியும் மாவட்ட காலிப்பணியிடம் EMIS - ல் மறைந்து விடும்).

 CLICK HERE TO DOWNLOAD - PDF