தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டம்

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆல்-பாஸ் செய்ய கல்வித்துறை திட்டம்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு