கடந்த 2019 ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில்  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு   பதவி உயர்வு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு..

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 17(b) சட்டப் பிரிவின் கீழ் துறை ரீதியான நடவடிக்கையினை பள்ளிக்கல்வித்துறை  எடுத்ததால் இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது இந்த நிலையில் தற்போது பதவி உயர்வு வழங்க தொடக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD - PDF