Showing posts from January, 2022Show all

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்குதல் - தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியீடு!!!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணியமைப்பு தொடர்பான மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!!!

வருங்கால வைப்பு நிதி சார்பாக அதிகப்படியாக செலுத்தப்படும் தொகைக்கு அதன் மூலம் வருகின்ற வட்டி தொகைக்கே வருமான வரி செலுத்த வேண்டும் என்பதற்காக விளக்கக் கடிதம் மத்திய அரசிடமிருந்து பைனான்ஸ் மூலம் கொடுக்கப்பட்டுள்ள தகவல்

மகிழ் கணிதம் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கவும், பள்ளி அளவிலான செயல்பாடுகளுக்காக 6948 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1350 வீதம் நிதி விடுவிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

இல்லம் தேடிக் கல்வி- ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து- மாவட்டங்களுக்கு தெரிவித்தல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள்.

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் (Seniority List) பணிவரன்முறை செய்யப்பட்ட நாளை முன்னுரிமையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ☝️☝️☝️

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் EMIS Online மூலம் மேற்கொள்ள 21.01.2022 பிற்பகல் 5 மணி வரை அவகாசம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!! ☝️☝️☝️

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவ மாணவியரிடம் களப்பரிசோதனை மேற்கொள்ளுதல் சார்பாக - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரது செயல்முறைகள்

உயர்நீதிமன்ற அறிவுரையை தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பின் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்!

மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் பாரபட்சமாக நடந்து கொண்டதற்காக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கட்டாய பணியிடமாறுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது

பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது .

கடந்த 2019 ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு பதவி உயர்வு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு..

2021-2022 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல், பதவிஉயர்வு, மற்றும் பணிநிரவல் EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மேற்கொள்ளுதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! ☝️☝️☝️