மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு (SSAC) -Students Safeguarding Advisory Committee 

1 .  தலைமை                   - HM

2.     ஆசிரியர்                   -  2

3. PTA உறுப்பினர்          -. 1

4. நிர்வாக பணியாளர்  -. 1

5.வெளி உறுப்பினர்       -. 1

   ( விருப்பப்பட்டால் )


மேற்கண்ட வாரு குழு உறுப்பினர்கள் இன்று உடனடியாக உருவாக்க வேண்டும்.


plex baner 6 *4 size ல் 

வைக்க வேண்டும் ..


மாணவர் மனசு பெட்டி தயாரிக்க வேண்டும் .


நீளம்      14.5  அங்குலம் 

அகலம்   12     அங்குலம்

உயரம்.    7    அங்குலம் 

அளவில் இருக்க வேண்டும் .