Showing posts from December, 2021Show all

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு 17% லிருந்து 31% உயர்த்தி வ‌ழங்க தமிழக அரசு உத்தரவு.மேலும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 3000/- அறிவிப்பு.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 27 வரையிலும், 2-ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 26 வரையிலும் நடைபெறும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 28 வரையிலும், 2-ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 29 வரையிலும் நடைபெறும்

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி – 01.01.2022 ல் உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

அரசு / ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கொள்கை - ஆணைகள் - வெளியிடப்பட்டது.

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும், ( ஒலிபெருக்கி மூலமாக பதிவு செய்து வைத்து பாடல்களை ஒலிக்கச் செய்ய கூடாது ) - தமிழக அரசு உத்தரவு!👆👆👆👆👆👆

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்....

அரசாணை எண் -68- கல்வி உதவித்தொகை வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின், கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு