கனமழை காரணமாக நாளை (29.11.2021) 24 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :

1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 

2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 

3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 

4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 

5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 

6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )

7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )

8. நாகை ( பள்ளிகளுக்கு மட்டும்) 

9. திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும்) 

10. கடலூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)

12. மயிலாடுதுறை  ( பள்ளிகளுக்கு மட்டும்) 

13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) 

14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)

15. ராணிப்பேட்டை ( பள்ளிகளுக்கு மட்டும்) 

16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)

17.அரியலூர்( பள்ளிகளுக்கு மட்டும்) 

18.வேலூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

19.சேலம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

20.தேனி (பள்ளி, கல்லூரி)

21.தென்காசி (பள்ளி, கல்லூரி)

22.திண்டுக்கல் (பள்ளி, கல்லூரி)

23.விருதுநகர் (பள்ளி, கல்லூரி)

24.கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி)

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு