கனமழை காரணமாக நாளை (26.11.2021) 27 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம்

1.திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

2.தூத்துக்குடி ( பள்ளி,  கல்லூரி ) 

3. நெல்லை ( பள்ளி,  கல்லூரி ) 

4.புதுக்கோட்டை ( பள்ளி,  கல்லூரி ) 

5.ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

6.விருதுநகர்  ( பள்ளி,  கல்லூரி ) 

7.மதுரை பள்ளிகளுக்கு மட்டும்)

8.அரியலூர்  ( பள்ளி,  கல்லூரி ) 

9.திண்டுக்கல் ( பள்ளி,  கல்லூரி ) 

10.தேனி ( பள்ளி,  கல்லூரி ) 

11.தென்காசி ( பள்ளி,  கல்லூரி ) 

12.பெரம்பலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

13.சிவகங்கை  ( பள்ளிகளுக்கு மட்டும்) 

14.திருச்சி  ( பள்ளிகளுக்கு மட்டும்)

15.தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி ) 

16. மயிலாடுதுறை பள்ளி கல்லூரி

17. நாகை  பள்ளி கல்லூரி

18. கடலூர்  பள்ளிகளுக்கு மட்டும்

19. கள்ளக்குறிச்சி  பள்ளிகளுக்கு மட்டும்

20. செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும்

21. கன்னியாக்குமரி ( பள்ளி,  கல்லூரி ) 

22. சென்னை ( பள்ளி,  கல்லூரி ) 

23. காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும்

24. திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும்

25. விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி ) 

26. திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும்

27.நாமக்கல் பள்ளிகளுக்கு மட்டும்