தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெறும் .

மருத்துவ பணியாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக இனி சனிக்கிழமைகளில் நடைபெறும் அமைச்சர் அறிவிப்பு.

👇👇👇👇👇👇👇👇