மாவட்ட ஆட்சித் தலைவர்கள் / பள்ளி முதல்வர் / தலைமையாசிரியர்களால் மழை, புயல், பந்த் போன்ற காரணங்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டியதில்லை எனவும் அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் எனவும் அரசாணையில் விளக்கம்!!! ☝️☝️☝️
0 Comments
Post a Comment