மழைக்காலம் கவனமாக இருங்கள்
1. குழந்தைகளை ரோட்டில் விட வேண்டாம்
2. மின் கம்பத்தின் அருகில் இருக்க கூடாது
3. தொலைக்காட்சி வயர் துண்டித்து விடுங்கள்
4.மரத்தின் ஓரத்தில் பைக் நிறத்த வேண்டாம்
5. வெளியே அவசியம் ஏற்படும் போது மட்டும் பெரியவர்கள் மட்டும் செல்லுங்கள்
6. நடக்கும் போது பள்ளம் அறிந்து நடக்க வேண்டும்
7. சேற்றில் நடந்தால் வீட்டிற்கு வந்து உப்பு சோப்பில் காலை கழுவி விடுங்கள்
8. இடி மின்னல் மழை வரும் போது பவர் கட் ஆகி விடும் என்பதால் சற்று வெளிச்சம் வரும் வகையில் கடையில் மின் விளக்குகள் வாங்கி கொள்ளுங்கள் குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு அவசியம்
9. உங்கள் வீட்டின் அருகே பூச்சி இருக்கும் பட்சத்தில் ஜன்னல் வாசல் அடைத்து வைப்பது நல்லது
10. வீட்டில் சப்பாத்தி மாவு வைத்து அவசரத்திற்கு சமைத்து உண்டு வேலைகளை குறைத்து கொள்ளுங்கள் பவர் கட் ஆகும் என்பதால்
11. மொபைல் போன் இடி மின்னல் போது நெட் ஆஃப் செய்திட வேண்டும் பேசவும் கூடாது வெளியே இருந்து உள்ளே இருந்து
12. மழைக்காலம் என்பதால்
இஞ்சி சட்னி/புதினா சட்னி/ மல்லி சட்னி இப்படி செய்து சாப்பிடலாம் நல்லது
13. குடை ☂️ இல்லாமல் எப்போதும் வெளியே செல்ல கூடாது அல்லது கேரி பை பாக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள் தலையை மட்டும் கூட நினையாமல் பார்த்து கொள்ளுங்கள் காய்ச்சல் வந்தால் சிரமமே தற்போது சூழ்நிலையில்
14. இந்த வாரம் மட்டுமே மழை நாட்களில் கவனமாக இருங்கள் அதிகமான மழை பெய்யும் அதனால் கூறுகிறேன்
15. டிசம்பர் பணி காலம் வந்து விடும் அனைத்தும் சரியாகிவிடும் இயற்கை அழகானது அது வரும் போகும் நாம் தான் கவனமாக அதை வரவேற்று வாழ வேண்டும்
16. வெளியே நிற்கும் பைக்கை கவர் போட்டு மூடி வைத்து கொள்ளுங்கள் முடிந்தால் செய்யுங்கள்
17. சுடு தண்ணீர் மட்டுமே பருகுங்கள் சுக்கு மல்லி காபி மட்டுமே சிறந்தது மழை நாட்களில் பால் உங்களுக்கு சளி பிடிக்கும்
18. வீட்டில் இருக்கும் போது உங்களுக்கு என்று சில பணிகள் பெண்டிங் இருக்கும் அதை சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு பயன்படுத்தி கொள்ளுங்கள்
19.மழையை ரசிக்க வேண்டும் வீட்டிற்கு உள்ளே இருந்து
0 Comments
Post a Comment