கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (12.11.2021) 16 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

1.சென்னை 

2.காஞ்சிபுரம்

3.செங்கல்பட்டு

4. திருவள்ளூர்

5.  விழுப்புரம் ( பள்ளி மட்டும் ) 

6. கடலூர் ( பள்ளி மட்டும் ) 

7. திருவண்ணாமலை 

8. வேலூர் 

9. ராணிப்பேட்டை ( பள்ளி மட்டும் ) 

10.நீலகிரி

11.சேலம்  ( பள்ளி மட்டும் ) 

12. கள்ளக்குறிச்சி  ( பள்ளி மட்டும் ) 

13. கன்னியாகுமரி

14. தருமபுரி ( 1 To 8 ம் வகுப்பு மட்டும்) 

15. கிருஷ்ணகிரி ( 1 To 5 ம் வகுப்பு மட்டும்) 

16. திருப்பத்தூர் ( 1 To 5 ம் வகுப்பு மட்டும்) 

மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு