கனமழை - இன்று  ( 11.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 

 பள்ளிகள் மட்டும் 

1. சென்னை, 

2. திருவள்ளூர் ,

3. காஞ்சிபுரம் 

4. செங்கல்பட்டு , 

5. கடலூர், 

6. தஞ்சை, 

7. நாகை, 

8. திருவாரூர், 

9. மயிலாடுதுறை 

10. இராணிப்பேட்டை 

11. வேலூர்  பள்ளி, கல்லூரி

12. விழுப்புரம் 

13. சேலம் 

14.திருப்பத்தூர்

15.திருவண்ணாமலை

16.கிருஷ்ணகிரி

17.தருமபுரி

18.ஈரோடு பள்ளி, கல்லூரி

19.கன்னியாகுமரி பள்ளி, கல்லூரி

20.கோவை  பள்ளி, கல்லூரி



 ஆகிய 20 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று  ( 11.11.2021 )  விடுமுறை 


 கோவை மாவட்ட  பள்ளிகள் மட்டும் ( 11.11.2021)  விடுமுறை. 

 பள்ளி,  கல்லூரி : 

 புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.

ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..