G.O -120-அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியீடு........
👉அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை மீண்டும் வழங்கப்படும்.
👉முனைவர் பட்டம் பயிலும் பணியாளர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை,
👉பட்டமேற்படிப்பு பயின்றால் ரூ.20,000,
👉பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு பயின்றால் ரூ 10,000 ஊக்கத்தொகை-அரசாணை வெளியீடு.
👉 10-03-2020 க்கு பிறகு உயர்கல்வி தேர்வு பெற்றவர்களுக்கு... நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே வழங்கப்படும்
👉 10-03-2020 க்கு முன் உள்ளவர்களுக்கு அதற்கு முன் வழங்கப்பட்ட (பழைய முறை) விகிதத்தில் (3+3%) படி ஊதிய தரக்கட்டில் மாற்றம் செய்து வழங்கப்படும்!
👉 இதற்கு உரிய தெளிவான வழிகாட்டி நெறிமுறைகள் துறை வாரியாக வெளியிட்டு ஆணை பிறப்பித்து உள்ளார்கள்!
0 Comments
Post a Comment