விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் விடுமுறை!

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சேலம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

1.சென்னை,

2.திருவள்ளூர்,

3.செங்கல்பட்டு,

4.காஞ்சிபுரம்

5.திருவண்ணாமலை

6.சேலம்

7.மயிலாடுதுறை,

8.கள்ளக்குறிச்சி,

9.ராணிப்பேட்டை,

10.வேலூர்,

11.நாமக்கல்,

12.தஞ்சாவூர்

13.விழுப்புரம்,

14.கடலூர்

15.அரியலூர்,

16.பெரம்பலூர்

17. திருப்பத்தூர்

18.திருச்சி

19.நாகை

20.கரூர்

21.புதுக்கோட்டை

22.திருவாரூர்