Showing posts from November, 2021Show all

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகையை முறையாகவும், வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டு செலவினங்கள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு;தகுதியுடையவர்களின் பட்டியலை வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் / பள்ளி முதல்வர் / தலைமையாசிரியர்களால் மழை, புயல், பந்த் போன்ற காரணங்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டியதில்லை எனவும் அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் எனவும் அரசாணையில் விளக்கம்!!! ☝️☝️☝️

அங்கன்வாடிப் பணியாளர் குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள்/கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிரப்புதல் - அரசாணை வெளியீடு!!!