17.10.21 அன்று மாண்புமிகு. கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட NMMS SAT புத்தகங்களுள், அறிவியல் பாடத்திற்கான பயிற்சி வினாக்களை LIVE WORK SHEETS ஆக வெளியிட முன்னரே செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, பணிகள் 1 மாதமாக நடந்தன. அதன்படி, சேலம் மாவட்டம், கோமாளியூர், ஊ.ஒ.ந.நி.பள்ளியைச் சேர்ந்த கணித பட்டதாரி ஆசிரியர் திரு பெ. பிரபாத் அவர்கள்,    NMMS SAT - SCIENCE புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களை  LIVE WORKSHEETS களாக மாற்றி அளித்துள்ளார்.. அவருக்கு நமது குழுவின் சார்பாக பாராட்டுகள். இதனுடன் அனுப்பப்பட்டுள்ள PDF ல் தேவையான பாடத்திற்குரிய link ஐ click செய்து  பயிற்சி வினாக்களுக்கு விடையளிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


CLICK HERE TO DOWNLOAD - PDF