தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் முடிவில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பல்வேறு படிவங்களை பூர்த்தி செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதில் நான்கு படிவங்கள் மிக முக்கியமான படிவங்கள் ஆகும்.
வாக்குச்சீட்டு கணக்கு (BALLOT PAPER ACOUNT)
தாள் முத்திரைக் கணக்கு (PAPER SEAL ACCOUNT)
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நாட்குறிப்பு (PO DIARY)
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உறுதிமொழி (PO DECLARATION)
இதில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நாட்குறிப்பு (PO DIARY) எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பூர்த்தி செய்யப்பெற்ற மாதிரிப்படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment