வேலைவாய்ப்பு பதிவுக்கு இன்று முதல் பத்தாம் வகுப்பு தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம்.

🔹வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர் அறிவிப்பு.