தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு ...

பொதுப்பிரிவினருக்கு 40 வயதிலிருந்து 45  வயதாகவும் , இதர பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ...

இவ்வயது வரம்பு வரும் 31-12-2022 வரை மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு மட்டும் பொருந்தும் ... 👆