Showing posts from October, 2021Show all

அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மானியத்தொகை பகிர்ந்தளித்தல் & வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பமுள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!

👆NHIS திட்டத்தின் திருமணமான அரசு உழியரின் பெற்றோரும் குடும்ப உறுப்பினர்கள் தான் என்றும், அவர்களது மருத்துவ செலவினையும் திரும்பப் பெறலாம் என்பதற்கான மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு.