மாநில திட்ட இயக்குநர் (SPD) அவர்களுக்கு கோரிக்கை

 இன்று முதல் நடைபெற்று வரக்கூடிய கணினி பயிற்சி வகுப்பில்  செப்டம்பர் 8,9,11 ஆகிய தேதிகளில் நடைபெறும் பயிற்சிகளை மாற்று தேதியில்  நடத்திட வேண்டி மாநில திட்ட   இயக்குநர் அவர்களுக்கு மின்னஞ்சல்  மூலமாகவும்அஞ்சல்  வழி மூலமாகவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது...