தகுதியற்ற படிப்புக்களை வழங்கும் காரைக்குடி-அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் கண்டனம்.

அரசு பல்கலைக்கழகமே இப்படி எனில் எந்த கல்வி நிறுவனத்தை நம்புவது என கேள்வி..

காரைக்குடி , அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெறும் ஆய்வில் நிறைஞர் எம்ஃபில் ( Summer SeQuential Programme ) பாடப்பிரிவிற்கு புதுடில்லி , பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழக அரசின் அங்கீகாரம் வழங்கப்படவில்லையாதலால் எம்ஃபில் ( SSP ) கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க தகுதியில்லை என்று  மனுதாரருக்கு தெரிவித்துள்ளது.

IMG-20210904-WA0005