ICT TRAINING SELF REGISTRATION - IV BATCH - REGARDING INSTRUCTIONS FROM OUR STATE TEAM...



நாளை (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல்   RP VENUE SEATS TAG பண்ண பிறகு தான்   நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளமுடியும்.